1. 'தேடு'-வினைமுற்று சொல்
2. பொருத்துக
(a) வெண்பா 1. துள்ளல் ஓசை
(b) ஆசிரியப்பா 2. தூங்கல் ஓசை
(c) கலிப்பா 3. செப்பல் ஓசை
(d) வஞ்சிப்பா 4. அகவல் ஓசை
(a) (b) (c) (d)
3. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிந்து எழுதுக.'கோல்டு பிஸ்கட்'
4. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிந்து பொருத்துக.
(a) Vowel 1. மெய்யெழுத்து
(b) Consonant 2. ஒரு மொழி
(c) Homograph 3. உயிரெழுத்து
(d) Monolingual 4. ஒப்பெழுத்து
(a) (b) (c) (d)
5. 'நனந்தலை உலகம் வளைஇ நெமியோடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை'
என வரும் முல்லைப்பாட்டில் இடம்பெற்ற ' நனந்தலை உலகம் ' என்பதற்கு எதிர்ச்சொல்?
6. எடுப்பு-எதிர்ச்சொல் தருக.
7. 'தண்டளிர்ப்பதம்' இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க.
8. கலம்பகம்-இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
9. 'பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்' என்று குறிப்பிடும் நூல்
10. அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?